¡Sorpréndeme!

Joker-ஆன Justin Trudeau | பாஜகவுடன் கைகோர்த்த Congress, இது List-லயே இல்லையே!

2023-09-20 11,721 Dailymotion

Canada Prime Minister Justin Trudeau created a sensation by saying that India was behind the Death of Khalistani terrorist Hardeep Singh Nijjar, who lived in Canada. While India has completely denied this, the Congress party has joined hands with the BJP and made a joke of Justin Trudeau.


கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை இந்தியா முற்றிலுமாக மறுத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கைகோர்த்து ஜஸ்டின் ட்ரூடோவை கேலி செய்துள்ளது.

#JustinTrudeau
#India
#Congress
#BJP
~PR.56~ED.71~HT.74~